சிலியில் காட்டுத் தீயில் சிக்கி 22 பேர் பலி: சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட கோரிக்கை

தென் அமெரிக்க நாடான சிலியில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.  பலரது வீடுகளும், ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப் பகுதியும் தீயில் சிக்கி அழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடும் வெப்பமும்,…

View More சிலியில் காட்டுத் தீயில் சிக்கி 22 பேர் பலி: சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட கோரிக்கை