வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் டெல்லி: மும்பையுடன் இன்று மோதல்
10 அணிகள் மோதும் 15வது ஐபிஎல் சீசன் போட்டி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. லீக் ஆட்டங்கள் இன்னும் இரண்டு மட்டுமே எஞ்சியிருக்கின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று 69வது லீக் ஆட்டம் நடைபெறவுள்ளது. நாளை...