நயன்தாரா விலகிய கேரக்டரில் நடிக்கிறார் ஸ்ரத்தா
நடிகை நயன்தாரா, ட்ரீம் வாரியர் தயாரிக்கும் படத்தில் இருந்து விலகியதை அடுத்து, அவர் நடிக்க இருந்த கேரக்டரில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். நடிகை நயன்தாரா, ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்....