ஷீர்டி சாய்பாபா கோயிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஷீர்டி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா இப்போது…

View More ஷீர்டி சாய்பாபா கோயிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்