நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. நடிகர் அஜித்தின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டிருந்த வலிமை அப்டேட் சில மாதங்களுக்கு முன்பு…
View More “நான் கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி”: வெளியானது வலிமை Glimpse