ரஷ்ய அதிபர் புதின் இன்று பிற்பகல் டெல்லி வருகிறார்

இந்திய-ரஷிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதின் இன்று பிற்பகல் இந்தியா வருகிறார். இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க டெல்லி வரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை,…

View More ரஷ்ய அதிபர் புதின் இன்று பிற்பகல் டெல்லி வருகிறார்