வீரப்பன் குடும்பம் வேண்டுகோள்: யோகிபாபு பட தலைப்பு மாற்றம்
வீரப்பன் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதை அடுத்து, யோகிபாபு படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் படம், ‘வீரப்பன் கஜானா’. ’ராட்சசி’இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் இணைந்து கதை எழுதியுள்ள...