சுங்க கட்டண உயர்வைக் கண்டித்து போரூரில் ஆர்ப்பாட்டம்!
சென்னை மாநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம் தென்சென்னை மாவட்டம் சார்பில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து போரூர் சுங்கச்சாவடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது....