முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பு, வாரம்தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொள்வார். கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வரை,…
View More முதலமைச்சரின் சைக்கிள் பயணம்