தமிழ்நாடு மீனவர் பிரச்னை தொடர்பாக, மாநிலங்களவையில் அழுத்தமாகக் குரல் கொடுப்பேன் என புதிதாக பொறுப்பேற்ற மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல் லா தெரிவித்துள்ளார். திமுக சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்…
View More மீனவர் பிரச்னைக்காக, மாநிலங்களவையில் குரல் கொடுப்பேன்: அப்துல்லா