கிருஷ்ணகிரி அருகே 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி மயிலாடும்பாறை அகழாய்வில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள் மற்றும் மண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளியில் உள்ள மயிலாடும்பாறையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.…

View More கிருஷ்ணகிரி அருகே 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் கண்டெடுப்பு