சென்னையில் மது அருந்தி வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.5 கோடி அபராதம் வசூல்

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூபாய் 5 கோடிக்கு மேல் அபராதம் வசூல் செய்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பெருநகர காவல்துறை…

View More சென்னையில் மது அருந்தி வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.5 கோடி அபராதம் வசூல்