ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற போதை பொருட்கள் பறிமுதல்..

சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற சுமார் இரண்டரை கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

View More ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற போதை பொருட்கள் பறிமுதல்..