பேய் விரட்டும் வினோத திருவிழா: காட்டேரி வேடமிட்ட பூசாரிகளிடம் முறத்தடி வாங்கிய பெண்கள்!

வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில், காணும் பொங்கல் அன்று , பேய் விரட்டும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில் காட்டேரி வேடமிட்ட பூசாரிகளிடம், ஏராளமான பெண்கள் முறத்தடி வாங்கி பேய் விரட்டும் வழிபாட்டில்…

View More பேய் விரட்டும் வினோத திருவிழா: காட்டேரி வேடமிட்ட பூசாரிகளிடம் முறத்தடி வாங்கிய பெண்கள்!