பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசி. எம்.பி!

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனை சென்று குழந்தை பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நியூசிலாந்தில் பசுமை கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி ஜென்டர் (Julie Genter). 41 வயதான…

View More பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசி. எம்.பி!