பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணையில் இருந்து அதிகளவில் உபரிநீர் திறந்துவிடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர்…

View More பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை