“நான் பசு கோமியத்தை குடிக்கிறேன்” பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர்!
“நாம் நாட்டு பசு கோமியத்தை தினமும் குடித்து வந்தால் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நுரையீரல் சீராகும் என பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் கூறியுள்ளார். போபால் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற கட்சி...