திணறத் திணற திரில்லர்: ‘நேட்டிவிட்டி’ கதைகளை ஓரங்கட்டும் ஓடிடி தளங்கள்!
கொரோனா, சினிமாவை கொத்திக் குதறிப் போட்ட நிலையில், கெத்தாக வளர்ந்தது நின்றது ஓடிடி தளங்கள். கொரோனாவுக்கு முன்பே ஓடிடி நிறுவனங்கள், தங்கள் தளங்களை அழுத்தமாக ஊன்றிவிட்டாலும், கொரோனாதான் அதன் வளர்ச்சிக்கு ஆஹா காரணம்! முதல்...