அதிநவீன கேமரா மூலம் புலியை தேடும் வனத்துறையினர்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே, மனிதர்களையும், விலங்குகளையும் வேட்டையாடி வரும் புலியை, விலங்குகளின் உடல் வெப்ப நிலை மூலம் கண்டறியும் அதிநவீன கேமரா மூலம் வனத்துறையினர் தேடி வருகின்றனர். தேவன் எஸ்டேட், மே பீல்டு,…

View More அதிநவீன கேமரா மூலம் புலியை தேடும் வனத்துறையினர்