சட்டப்பேரவைத் தேர்தலில் அரங்கேறிய சுவாரசிய தொகுப்பு!
தாத்தாவை தோற்கடித்தவரை வீழ்த்திய பேரன், வியூகம் வகுத்து தோற்கடித்தவரை அதே வியூகத்தால் வென்ற கதை என பல சுவாரசியங்கள், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரங்கேறி உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம் தாத்தாவை வென்றவரை ,...