துப்பாக்கிச் சுடும் போட்டியை விளையாட்டு பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் சாமிநாதன் தகவல்
துப்பாக்கிச் சுடும் போட்டியை மாநில விளையாட்டு பட்டியலில் கொண்டுவர நட வடிக்கை எடுக்கப்படும் என மாநில செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார். கொங்குநாடு ரைபிள் கிளப் சார்பாக, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில்...