அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் தேசிய விருதை சமர்ப்பிக்கிறேன்: டி.இமான்
‘கண்ணான கண்ணே’ பாடலுக்காக தேசிய விருது பெறும் இசை அமைப்பாளர் டி.இமான், அந்த விருதை அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார். டெல்லியில், 67வது தேசிய திரைப்பட விருதுகள் 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும்...