திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் திருப்பனந்தாள் முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான ரவிச்சந்திரன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே முள்ளுக்குடியைச் சேர்ந்தவர் கோ.ரவிச்சந்திரன் (60). இவர் 25…
View More திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காலமானார்!