தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட வாட்ஸ் அப்; கடந்த மாதம் மட்டும் 6.3 கோடி பதிவிறக்கம் செய்யப்பட்ட டெலிகிராம்

கடந்த மாதம் அதிகளவில் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகளில் நம்பர் ஒன்இடத்தை டெலிகிராம் பெற்றுள்ளது. சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது தனியுரிமை கொள்கையில் சில மாற்றங்களை கொண்டு வரப்போவதாக அறிவித்தது. அத்துடன் அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள்…

View More தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட வாட்ஸ் அப்; கடந்த மாதம் மட்டும் 6.3 கோடி பதிவிறக்கம் செய்யப்பட்ட டெலிகிராம்