பிரபல டப்பிங் கலைஞர் கண்டசாலா ரத்னகுமார் திடீர் மரணம்!

பிரபல பாடகர் கண்டசாலா வெங்கடேஸ்வரராவின் இரண்டாவது மகனான கண்டசாலா ரத்னகுமார், மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். பிரபல டப்பிங் கலைஞரான கண்டசாலா ரத்னகுமார், கடந்த 40 வருடமாக திரைப்படங்களுக்கு டப்பிங் பேசி வந்தவர்.…

View More பிரபல டப்பிங் கலைஞர் கண்டசாலா ரத்னகுமார் திடீர் மரணம்!