’சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’: வைரலாகும் ’ஜகமே தந்திரம்’ டிரைலர்!
தனுஷ் நடித்துள்ள ’ஜகமே தந்திரம்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, மலையாள நடிகர் லால் ஜோஸ்,...