சேத்துப்பட்டு பேரூராட்சி அலுவலகம் முன்பு டிஜிட்டல் பேனர் வைத்து வரி வசூல் -அலுவலர்களின் நுாதன செயல்
மின் கட்டணம், ஜி.எஸ்.டி, வருமான வரி கட்டத்தெரிந்த உங்களுக்கு பேரூராட்சி வரி பாக்கினை செலுத்தாது ஏன்? என நுாதன முறையில் சேத்துப்பட்டு பேரூராட்சி ஆலுவலகம் முன்பு செயல் அலுவலர் டிஜிட்டல் பேனர் வைத்து வரி...