ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ககபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…
View More ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!