சென்னையில், மளிகைக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்ததால் 13 வயது சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் – காயத்ரி தம்பதியின் 13 வயது மகள் தரணி. கொரோனா…
View More குளிர்பானம் குடித்ததால் சிறுமி உயிரிழந்தாரா? போலீசில் புகார்