42 லட்சத்தை தாண்டியது சல்மானின் ராதே திரைப்படம்!

சல்மான்கான், பிரபுதேவா கூட்டணியில் உருவான ராதே திரைப்படம் லாக்டவுன் காரணமாக OTT தளங்களிலும் , திரிபுராவில் சில திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் சில திரையரங்குகளிலும் மட்டும் வெளியிடப்பட்டது. ஸீ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் 42 லட்சம்…

View More 42 லட்சத்தை தாண்டியது சல்மானின் ராதே திரைப்படம்!