சமூக நல்லிணக்க மனித சங்கிலி – திமுக, காங்கிரசுக்கு திருமாவளவன் அழைப்பு
காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ல் விசிக சார்பில் நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற சனநாயக சக்திகள் ஒத்துழைக்க வேண்டும் என்று தொல் திருமாவளவன் வலியுறுத்தி...