நகைச்சுவை நடிகர் கோவை குணா காலமானார்

நகைச்சுவை நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உடல்நலக்குறைவால் காலமானார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா. இவரது டைமிங்கான காமெடியும்…

View More நகைச்சுவை நடிகர் கோவை குணா காலமானார்