கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம்: அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
ஈரோடு கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ஜெயக்குமார், ஈரோடு மாவட்டம் பெருந் துறை தொகுதிக்கு உட்பட்ட...