இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கேரள பெண் யார்?
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் கேரளா மாநிலம் இடுக்கியின் கஞ்ச்குஷி பஞ்சாயத்தைச் சேர்ந்த சௌமியா (31) என்பவர் உயிரிழந்துள்ளார்....