தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை கடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பென்னாகரம் அருகே உள்ள நாச்சனூர் கிராமத்தைச்…
View More அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட போலீசார்!