நாளை காய்கறி, பழங்கள் விற்பனை நேரம் என்ன?
தமிழகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில், காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை முதல் தளர்வின்றி...