தொட்டில்கட்டி 8 கி.மீ தூக்கிச் செல்லப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணி

மலைக்கிராம கர்ப்பிணி ஒருவர், சரியான சாலை வசதி இல்லாததால் 8 கி.மீ தொட்டில்கட்டி மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் பர்வானி பகுதியில் உள்ள ராஜ்புரா என்ற மலைக்கிராமத்தில் வசிப்பவர்…

View More தொட்டில்கட்டி 8 கி.மீ தூக்கிச் செல்லப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணி