நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் தீவிரமாக பரவியது. இதற்காக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டும் கொரோனா…
View More நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி