ஓமன் சிறையில் உள்ள கணவரை மீட்டுத் தரக் கோரி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மனைவி!

ஓமன் சிறையில் உள்ள தன் கணவரை மீட்டு தரக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். ராமநாதபுரம், திருப்பாலைக்குடி பகுதியை சேர்ந்த மீனவர் வீரசிங்கம். இவர் கடந்த 2021…

View More ஓமன் சிறையில் உள்ள கணவரை மீட்டுத் தரக் கோரி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மனைவி!