திருச்சியில் ஆடு திருடர்களால் வெட்டி கொல்லப்பட்ட, சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் நிதியுதவிக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின், வழங்கினார். திருச்சி நவல்பட்டு அருகே, சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்,…
View More எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய முதல்வர்