எம்.பி பதவியை ராஜினாமா செய்வோம்: திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி
ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பிறகு, நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம் என்று காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு...