எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு குடலிறக்கப் பிரச்சனை காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம்...