சம்பளம் வழங்காததால் நூதனமாக முதலாளியை பழிவாங்கிய ஊழியர்

விடுமுறைக்குரிய சம்பளத்தை தனது முதலாளி முறையாக கொடுக்காததால், சமையற்கலை நிபுணர் ஹோட்டல் கிச்சனுக்குள் கரப்பான்பூச்சியை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லிங்கன் நகரத்தில் உள்ள ராயல் வில்லியம் என்ற உணவு விடுதியில்…

View More சம்பளம் வழங்காததால் நூதனமாக முதலாளியை பழிவாங்கிய ஊழியர்