இ-ரூபி எனும் ரசீது முறை பணப் பரிமாற்ற வசதியை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பணப்பரிவர்த்தனையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் இ-ரூபி எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் இணையம் மூலம் முன்கூட்டியே பணம் செலுத்திவிட்டால்…
View More இ-ரூபி வசதியை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி