கூட்டாட்சித் தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியிருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓ.பி.சி வகுப்பினர் யார் என்பதை வரையறுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அதிகாரம்…

View More கூட்டாட்சித் தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்