திமுக எம்.பி. ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல் நிலைக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக…
View More திமுக எம்.பி ஆ.ராசா மனைவி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!