திமுக மட்டுமே இனி தமிழ்நாட்டை ஆட்சி செய்யும்: அமைச்சர் ராஜ கண்ணப்பன்
திமுக மட்டுமே இனி தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். குரோம்பேட்டையில் புதியதாக 17 வழித்தடங்களில் அரசு மாநகர பேருந்து சேவையை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து...