இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவுக்கு மீண்டும் வாய்ப்பு?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு அனில் கும்ப்ளேவை மீண்டும் நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகி றது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்து...