39 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் !
தமிழ்நாட்டில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். கடந்த சில நாட்களாக அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிதாக 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று மாற்றப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் இறையன்பு அதற்கான...