உறியடி விஜய் நடிப்பில் அப்பாஸ் ரஹ்மத் இயக்கி இன்று வெளியாகியுள்ள ஃபைட் கிளப் படம் எப்படி இருக்கு?
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக, விஜயகுமாரின் பைட் கிளப் வெளியாகியுள்ளது. கோவிந்த் வசந்தா இசையில் தயாராகியுள்ள படம், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில், நடிகர்கள் உறியடி புகழ் விஜயகுமார், கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ், மோனிஷா மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் நடிப்பில் படம் தயாராகியுள்ளது.
படத்திற்குத் தணிக்குக்குழு A சான்றிதழ் வழங்கி இருக்கிறது. பைட் க்ளப் திரைப்படத்தின் ஓடிடி உரிமைகளை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனமும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளை விஜய் தொலைக்காட்சியும் கைப்பற்றி இருக்கின்றன. இதனால் படம் திரையரங்கில் வெளியான பின்னர் விரைவில் ஹாட்ஸ்டார் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்நிலையில், இன்று வெளியான ஃபைட் கிளப் படத்தின் விமர்சனங்களைப் படத்தைப் பார்த்தவர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அவற்றில் சில:
https://twitter.com/Rk_life_tweets/status/1735558952438657217
https://twitter.com/SKErrorist/status/1735556893198909483
https://twitter.com/heytamilcinema/status/1735558455010971947
https://twitter.com/HarishK39605087/status/1735560819260399662







